Wednesday, May 2, 2018

அகத்தியன் கவிதை

                         


அகத்தியன் கவிதை                                    பொதிகை மலையின் அரசனே எல்லா உயிரின் ஈசனே குறைகள் போக்கும் யோகியே பிறவியை அறுக்கும் அய்யனே வினையை அழிக்கும் ஜோதியே உன் திருவடியே சரணம் 

No comments: