Friday, May 11, 2018

முக்திக்கு எளிய வழி

                             
            அன்புள்ள அன்பர்களுக்கு வணக்கம் முக்திக்கு எளிய வழி இந்த வழி மிக எளிமையானது நீங்கள் காலையில் குளித்துவிட்டு இறைவன் முன் நின்று திருநீறை கையில் எடுத்து ஓம் திருமூல தேவர் திருவடிகள் போற்றி ஓம் காலாங்கி நாதர் திருவடிகள் போற்றி ஓம் போக மகரிஷி திருவடிகள் போற்றி ஓம் கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி என்று ஞானிகளின் நாமங்களை சொல்லி காலை மாலை வேளையில் நெற்றில் போட்டுவைத்தால் ஞானிகளின் பார்வை நம் மீது படும் அவர்களின் அருள் நமக்கு கிடைக்கும் முக்திக்கு வழியை காட்டுவார்கள் நாம் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் அழியும். பெண்கள் மேலே உள்ள நான்கு ஞானிகளின் பெயர்களை சொல்லி குங்குமம் வைக்கலாம் நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நம... 

No comments: