அகத்தியன் அருள்
குருவின் அடி பணிந்து சேர்வார்க்கு அரூபமாய் நிற்கும் சிவம்
Sunday, November 3, 2024
இறைவனிடம் வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்; பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனிபோல, நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய். - மகாகவி பாரதியார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment